Page 2 of 22
அவங்களை நான் எப்படி சமாளிக்கறதுன்னு பலமா யோசிக்கிறேன் ஆனா, விடை கிடைக்கலை ஒரே குழப்பமா இருக்கு”
”இதுல குழம்ப என்னம்மா இருக்கு, வரப்போறவங்கள்ல ஒருத்தர் உங்களை பாதுகாக்கற பாடிகார்டு, இன்னொருத்தர் உங்க வாழ்க்கையை பங்கு போட வந்த வாழ்க்கை துணை, இவங்களை தேர்ந்தெடுத்தது யாரு உங்களை பெத்தவங்களாச்சே, நல்லா அலசி ஆராய்ஞ்சிதான் இவங்களை உங்களுக்காக தேர்ந்தெடுத்திருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
நாள் வாழ்வீங்க ஒரு மாசம் இல்லை 3 மாசம் அவ்ளோதான், அதுக்கு அப்புறம் உங்களுக்கு சலிப்பு வந்துடும்மா”
”இப்ப மட்டும் எனக்கு யார் இருக்கா, இத்தனை நாளும் நான் தனிமையிலதானே வாழறேன்”