(Reading time: 26 - 52 minutes)
Marippona mappillai
Marippona mappillai

  

”உனக்காக என் உசுரையே தருவேன்”

  

”பார்க்கலாம் அப்பாவுக்காக உன்னை நான் இங்க தங்க அனுமதிக்கிறேன், உனக்கு தேவையான எல்லாம் செய்ய வேண்டியது பொன்னுசாமியோட வேலை, எதுவாயிருந்தாலும் நீ அவரைக் கேளு”

  

என சொல்ல பொன்னுசாமி வந்து அசோக்கை பார்த்து பவ்யமாக கைகட்டி நிற்க அது அவனுக்கு பிடித்திருந்தது ஆனால் அன்னமோ அசோக்கை பார்த்து கோபமாக முறைத்துவ

...
This story is now available on Chillzee KiMo.
...

>”பிடிச்சதாலதானே இங்கயே தங்க சொல்றேன் ஆ அப்புறம் ஒரு விசயம், நீ ஏதாவது தப்பு செய்த கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் விரட்டிடுவேன் சரியா”

  

”சரிங்க மேடம் என் மேல எந்த தப்பும் வராது”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.