Page 10 of 22
”பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அன்னமோ அசோக்கை நன்றாக முறைத்துவிட்டு கழுத்தை வெட்டிவிட்டு சென்றுவிட பொன்னுசாமி அசோக்கிடம் வந்தான்
”சார் அவள் கிடக்கறா விடுங்க, என் பொஞ்சாதிதான் கொஞ்சம் திமிரு பிடிச்சவ, நீங்க எதை கேட்டாலும் நான் உங்களுக்கு செஞ்சித்தரேன் சார்”
”எனக்கு ரூம்”
“ரெடியா இருக்கு வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுட்டாங்க அதனால பெரிசா பயம் ஏதும் இல்லைங்க“
”அப்படியா ம் ஆமா எஸ்டேட் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்லி மேடம் சொன்னாங்களே, இதுக்கு முன்னாடி அதை எல்லாம் யார் பார்த்தது”