Page 8 of 22
அதை வாங்கிப் பார்த்தாள், அதில் அவனைப் பற்றின விவரங்கள் இருந்தது, அவன் படித்தது, அவன் கற்றுக் கொண்டது அனைத்தும் இருந்தது, அதில் அவனுக்கு கராத்தே தெரியும் என இருக்கவும் வியந்தாள் அவனைப் பார்த்து
”ஓ உனக்கு கராத்தே தெரியுமா அசோக்” என கேட்க அவனோ மென்மையாக சிரித்துவிட்டு
”தெரியும் ஜீவிதா” என்றான் உரிமையாக, அதை அவள் எதிர்பார்க்கவில்லை சட்டென
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் பிரச்சனைன்னு வந்தாதானே நீ எப்படி என்னை காப்பாத்துவன்னு தெரிஞ்சிக்க முடியும்“
“பிரச்சனையா”
”ஆமாம் யாராவது என்னை தாக்க வந்தா நீ என்னை காப்பாத்த மாட்டியா”