Page 3 of 38
என சொல்ல அவனும் சரியென்றான்.
உடனே தாத்தா அங்கிதாவிடம்
”அம்மாடி இந்த பிளைட் டிக்கெட் அதையெல்லாம் நீ பாரும்மா, அப்புறம் சொக்கனுக்கு போன் பண்ணி எல்லாரையும் ஏர்போர்ட் வரசொல்லிடு உன் காரை இவன் ஊருக்கு அனுப்ப ஆளை போட சொல்லிடு. சரியா” என சொல்லிவிட்டு அவர் பேச முடியாமல் நடக்க முடியாமல் ... n>
”இல்லைப்பா எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லை அங்கிதாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவா, நீ என்கூடவே இருப்பா” என பொய் சொல்ல அவனும் சம்மதித்தான்.
This story is now available on Chillzee KiMo.
...