Page 10 of 23
”இது அநியாயம் அபி, அன்புவை நீ ஏமாத்தற”
”இல்லை நான் ஏமாத்தலை பிரச்சனையை சரிசெய்றேன்”
”எப்படி”
”வாத்தியாருக்கு எல்லாம் மறந்து போச்சி, அதனால உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அப்பா செஞ்ச தப்புக்காக அன்புவோட குடும்பத்தை நான் ஒண்ணு சேர்க்கறேன் என்னோட காதலுக்காக நான் அன்புவை கல்யாணம் செஞ்சிக்கிறேன்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட போய் பணம் வாங்குவானா”
”நான் பணமா தரலை அந்த வீட்டை விலைக்கு வாங்கி அன்புவுக்கு கிப்ட் பண்ணப் போறேன்”
”ஓ அப்படி வர்ற சரிம்மா சரி அடுத்து என்ன செய்யப் போற”