(Reading time: 21 - 41 minutes)
Marippona mappillai
Marippona mappillai

வரனும், இப்படியா படுக்கையறை உள்ள வரைக்குமா நீ வருவ போயா வெளிய”

  

”ஏய் நான் யார்ன்னு தெரியும்ல”

  

”தெரிஞ்சிதான் சொல்றேன், வயசு பொண்ணு இருக்கற ரூம்ல உனக்கென்ன வேலை, சின்னம்மாவை பார்த்துக்கற பொறுப்பை எனக்கும்தான் கொடுத்திருக்காங்க, அதை நீ தெரிஞ்சிக்க முதல்ல வெளிய போய்யா” என சிடுசிடுக்க அதில் காண்டான அசோக் சட்டென ஜீவிதாவை பார்க்க அவளோ இளப்பமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

”இதோ இங்க இருக்கானே உங்களுக்கு பாடிகார்டு வேலை பார்க்க வந்தானே, அவனுக்குத்தான் நீங்க பயப்படனும்“

  

”உண்மைதான் அன்னம், அசோக்கோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கு, என் மேல ரொம்ப

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.