Page 5 of 5
கேள்வியாக அம்மாவையும் தங்கையையும் பார்த்தான்...
அவர்கள் இருவரும் ஆம் என்று சொல்லவில்லை.... ஆனால் மறுத்தும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை...!
மனதில் கேள்விகள், சந்தேகங்கள் ஒரே நேரத்தில் அலைமோதினாலும், விமானத்தில் ஏறும் முன் சுவாதியுடன் பேசியதையும்... அவளின் அழகு முகத்தையும் நினைவில் கொண்டு வந்தவன், தன்னை தானே நிதானப் படுத்திக் கொண்டான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ne;">Go to Malare oru varthai pesu... Ippadikku poongatru...! story main page