(Reading time: 7 - 13 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

ஃபோனில் பேசியப்படி இறங்குவதும் தெரிந்தது.

  

இறங்கியவன், வீட்டினுள் வராமல் வலதுப் பக்கம் இருந்த சிறிய பாதையின் வழியே தோட்டத்தின் பக்கம் செல்வதும் தெரிந்தது.

  

அவன் எதற்காக அங்கே செல்கிறான் என்பது புரிந்ததால், மனதை மாற்றிக் கொண்டு சமையலறை பக்கம் சென்றாள் அருந்ததி.

  

அங்கே லக்ஷ்மி காய்கறி நறுக்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்க, அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ி, சப்ஜி செய்யலாம்."

  

"சரி அத்தை, நானே செஞ்சிடுறேன். நீங்க வேணா ரெஸ்ட் எடுங்க."

  

"சரிம்மா, நான் சப்பாத்திக்கு மாவு பிசையுறேன் நீ சப்ஜி ரெடி செய்."

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.