Page 6 of 6
கணவனின் சீண்டல் புரிந்து அவனைப் பார்த்தவள்,
"ஆமாம், அவன் நல்லவன் அதனால் அதுக்கு ஏத்த மாதிரி அதிர்ஷ்டம் அடிக்குது.. உங்களுக்கு உங்க ரேஞ்சுக்கு தான் இருக்கும்!"
"எனக்கு இந்த ரேஞ்சே போதும்! இதுவே எனக்கு ஜாக்பாட் போல தான் இருக்கு."
"ஐயோ சார் போதும், இன்னும் இந்த ஜொள்ளு விடுற பழக்கம் உங்களுக்குப் போகலை?" <
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page