Page 3 of 23
”எங்கப்பா மானத்தை வாங்கிட்டல்ல, உன்னை நான் கொல்லாம விடமாட்டேன்” என்றாள் ஆத்திரத்துடன். அவளது நடவடிக்கையை கண்டவன் சிரித்துக் கொண்டே
”யார் உங்கப்பா”
“சிவசங்கரன் இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தினியே அதுக்குள்ள மறந்துட்டியா”
“ஓ அந ... ிருக்கியே அட்லீஸ்ட் பேரையாவது தெரிஞ்சிக்கலாம்னுதான் சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
“துர்கா”
”துர்கா நல்ல பேரு உனக்கு உன் அக்கா மேல பாசமே இல்லையா”