Page 4 of 23
“இருக்கு அதை விட எங்கப்பா மேல எனக்கு நிறைய பாசம் இருக்கு”
”இதப்பாரு உங்க அக்கா கர்ப்பமாயிட்டா வெளிய தெரிஞ்சா அசிங்கம்னுதான் கல்யாணத்தை நிறுத்தி சம்பந்தப்பட்டவனோட சேர்த்து வைச்சேன் புரிஞ்சிக்க“
“நீ பொய் சொல்ற, எங்கப்பாவோட தொழில் போட்டியில அவரை பழிவாங்க நினைச்சி இப்படி செய்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
0ஏறியவள் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு சட்டென முன்பக்கம் இருந்து பின்பக்கமாக சென்று சீட்டுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளவும் அவளையும் அவளது செயல்களையும் கண்ட வெற்றி