Page 7 of 23
“இல்லை தங்கறதுக்கு”
“நானுமா”
“நீங்க இல்லாமயா” என அவள் சொல்ல வெற்றிக்கு கொண்டாட்டமாகி காரை எடுத்தான்.
”அழகான பொண்ணு வெறும் கார் நெம்பரை வைச்சிட்டு வந்து இருக்கு. இதுல தங்கறதுக்கு என்னையும் ஓட்டலுக்கு கூப்பிடுதே பார்க்கலாம் என்னதான் செய்றாள்ன்னு ... >
“ஹலோ சௌமியா மேடம், ரீச் ஆயிட்டீங்களா மேரேஜ் முடிஞ்சிடுச்சா”
“இல்லை நான் வர்றதுக்கே லேட் ஆயிடுச்சி இங்க வந்து பார்த்தா கல்யாணம் நின்னுடுச்சாம்.
This story is now available on Chillzee KiMo.
...