Page 12 of 23
”ஏன் தெரியாம நீங்க காதலிச்ச ஒருத்தனை பத்தி தெரிஞ்சிக்காம இருக்க முடியுமா”
”அப்போ உங்களுக்கு என் காதல் விவகாரம் தெரிஞ்சிருக்கு”
”எல்லாருக்கும் தெரியும்”
”அப்புறம் எதுக்காக யுவன் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான்”
”சில விசயங்களுக்கு பதிலை என்கிட்ட கேட்கக்கூடாது உங்கப்பாகிட்டதான் கேட்கனும், அவருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்றாரு”
”இது அப்பாவுக்கு தேவையா“
”எல்லாமே உங்களுக்காகதான்”
”எனக்காகவா”
”ஆமாம்“
”எப்படி”