Page 13 of 23
”அதை நீங்களே பதிவு செய்த வீடியோக்களை பார்த்து தெரிஞ்சிக்குங்க அம்மாவா நான் ஒரு விசயம் சொல்றேன்”
”என்னதும்மா”
”அந்த யுவன் உங்களுக்கு வேணாம், அன்பு உங்களுக்காக காத்திருக்கான் தன்னோட நிலத்தை விட்டு வீட்டை விட்டு சொந்தங்களை விட்டு சென்னையில சாதாரண இடத்தில தங்கி உங்களுக்காகவே காத்திருக்கான்”
”எனக்காகவா“
...
This story is now available on Chillzee KiMo.
...
”யுவனாலயா”
”ஆமாம்”
”நான் அன்பரசனை பார்க்கனும்”
”என்னால முடியாது”
”அவர் இருக்கற இடம் உங்களுக்கு தெரியும்தானே”