Page 7 of 23
”தெளிவா சொல்லு என்னிக்குன்னு”
”உங்களுக்கு கார் விபத்தாச்சே அதுக்கப்புறம் அவங்க வர்றதில்லை”
”சரி அவளோட நெம்பர் அங்க டைரக்டரியில இருக்கும் பார்த்து சொல்லு”
”எனக்கு அதெல்லாம் தெரியாதும்மா இப்பலாம் கம்பெனியை யுவன் சார்தான் பார்த்துக்கறாரு”
”என்னது யுவனா ஆனா யுவன் ஒரு டாக்டர்தானே”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆஆ இருக்கேன் சரி சரி நான் போன் வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு உடனே போனை கட் செய்தாள்.
”என்ன நடக்குது இங்க, நியாயமா பார்த்தா ஆறுமுக சாமிதான் கம்பெனிக்கு ஓனர் அப்பவே