Page 4 of 6
கொடுத்தாள்...
“நீ இங்கே கொஞ்சம் வாயேன்....”
இவள் என்ன வேலையை செய்ய விட மாட்டேங்கிறாள் என்ற கடுப்புடனே வீட்டின் வாசல் பக்கம் வந்த விசாலினி லீலாவின் அருகே நின்ற புதியவனை உற்றுப் பார்த்தாள்...
“இவரு, உன் வீட்டுல இருக்க அந்த பொண்ணை தேடி வந்திருக்கார்... பாவம் ரோட்டுல நின்னுட்டு எங்கே போகன்னு தெரியாம போட்டோவை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்...!
*****
ரச்னா போட்டோவைப் பார்த்து தெரியும் என்று அந்த பெண் அழைத்து வந்தப் போது ஸ்ரேயான்ஷ் இதுப் போன்ற வீட்டை கற்பனை செய்திருக்கவில்லை...