Page 3 of 6
“அது இரண்டுப் பேருக்கும். பாதாம் அல்வா செமயா இருந்துது தான? அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்.”
ஹரீஷ் நிலாவை சந்தேகத்துடன் பார்த்தான். நிலா கலகலப்பாக பேசுபவள் என்று அவனுக்கு தெரியும். இருந்தாலும் இந்த அளவிற்கு வாய் ஓயாமல் அவள் அவனுடன் பேசியதில்லை. சுபாஷை பார்த்து அவளுக்குள் வந்த உணர்வுகளை மறைக்க இப்படி கலகலப்பாக காட்டிக் கொள்கிறாளா?
சாலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
னோ இல்லையோ, நிலா அவன் பக்கமாக நகர்ந்து அவன் கன்னத்தில் முத்தம் பதித்து நகர்ந்தாள்.
சில்லென்ற அவளின் உதடுகள் பட்ட இடம் தக தக என்று எரிவதுப் போல ஹரீஷ்க்கு தோன்றியது.