(Reading time: 21 - 42 minutes)
Marippona mappillai
Marippona mappillai

காரிடம் வர அவளோ சாவியை அவனிடம் தந்தாள்

  

”எனக்கு வழி தெரியாது”

  

”நான் சொல்றேன் வண்டியை எடு” என சொல்ல அவனும் வண்டியை ஓட்ட அவளும் அவனுக்கு வழியை சொல்லிக் கொண்டே அடுத்த இடம் வந்தார்கள்

  

அங்கும் அவளுக்கு துணையாகவே இருந்தான் பூபதி, அவன் தன் வேலையான பாடிகார்டு வேலையை சரியாக செய்ய, அவளோ அவனை தன் காதலனாக பாவித்து நெருக்கமாக பேசி

...
This story is now available on Chillzee KiMo.
...

தேவையா எனக்கு, அப்புறம் நீ சொல்றதையெல்லாம் செய்யனும்னு எனக்குத் தோணும், வேணாம்மா வேணாம் ஆளை விடு”

  

”அது முடியாது” என சொல்லியவள் அவன் சற்றும் எதிர்பார்க்காத சமயம் அவனது மடியில்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.