Page 22 of 26
”எப்படியோம்மா உன் வீட்டு கல்யாணத்துக்கு வயிராற சாப்பாடு போட்ட, ரொம்ப தாங்ஸ் நான் கிளம்பறேன்” என வெற்றி சொல்லவும் துர்கா அவனிடம்
”என்ன அவசரம் கொஞ்ச நேரம் கழிச்சி போலாமே”
“இல்லை துர்கா பார்ட்டி வைட்டிங் நல்ல ஆஃபர் வந்திருக்கு. உங்கப்பாவாலதான் இந்த ஆஃபர் எனக்கு கிடைச்சது அதான் பார்க்கறேன்”
“எங்கப்பாவாலயா”
...
This story is now available on Chillzee KiMo.
...
து நீயும்தான் மறக்காம நாளைக்கு குடும்பமா கல்யாணத்துக்கு வந்துடுங்க” என சொல்லவும் மதுவும் சந்தோஷமாக
”கண்டிப்பா வந்துடறோம்” என சொல்லவும் வெற்றி துர்காவை பார்க்க அவளோ அதிர்ச்சி,