Page 24 of 26
நகர்ந்தவனின் கையை துர்கா பிடித்துக் கொள்ள பெருமூச்சு விட்டான் வெற்றி
”ப்ளீஸ்மா என்னை விடு நான் போகனும்”
“ப்ளீஸ் வெற்றி நான் சொல்றதை கேட்டுட்டு போ”
“எனக்கு இப்ப டைம் இல்லை அப்புறம் பேசலாமே”
“ப்ளீஸ் வெற்றி” என கெஞ்ச அவனோ நொந்தேப் போனான்.
”என்னாச்சி உனக்கு, நேத்து என்னடான்னா கத்தியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
போல”
“ஆமாம் இன்னிக்கு என்ன விசேஷம் பாட்டெல்லாம் சூப்பரா இருக்கு”
“இன்னிக்கு லவ்வர்ஸ் டே அதான் காதலை கொண்டாடறாங்க”
“ஓ வெற்றி”