Page 4 of 5
"சஞ்சீவ், நீ மத்தியானம் முடிந்தால் சீக்கிரம் வா... மாமாவை போய் ஸ்டேஷன்ல விட்டுட்டு வரலாம்..." என்றாள்.
"சரி ம்மா கட்டாயம் வரேன்..." என்று சொல்லி, தலை அசைத்து விடை பெற்று சென்றவனை ஆச்சர்யமாக பார்த்தார் காஞ்சனா.
பொதுவாக சஞ்சீவ் இது போன்ற சமயங்களில் சஞ்சீவ் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்மணியிடம் அப்படி தலை - வால் புரியாது பேசியது அவனின் மனதுள் சிறு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய போதும், கண்மணியிடம் தன் மனதை தெளிவு படுத்தி விட்டதில் நிம்மதியாகவும் இருந்தது.