(Reading time: 28 - 56 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

ஏய் லூசு அறிவிருக்கா உனக்கு, என்னை யார்ன்னே தெரியாம என்னை லவ் பண்றியா நீ

  

நீ யார்ன்னுதான் நான் தெரிஞ்சிக்கிட்டேனே

  

எப்படி ஓ பேக்டரிக்கு வந்த பின்னாடி லவ்வுங்கறியா

  

இல்லை நேத்து நைட்டே எனக்கு உன் மேல காதல் வந்திச்சி

  

காதல் என்ன குளிர் ஜு

...
This story is now available on Chillzee KiMo.
...

கிட்ட ஏகத்துக்கும் மெச்சூரிட்டி இருக்கு, நீ யாரையும் நம்ப மாட்டேங்கற, எல்லாத்தையும் கவனமா பார்த்துக்கற, எப்படி உனக்கு ஒரு நாள்ல அதுவும் என்னை யார்ன்னே தெரியாம லவ் வருது

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.