Page 7 of 27
“எதுக்கு நீ வந்த வேலை முடிஞ்சிடுச்சில்ல அப்புறம் என்ன”
“இருந்தாலும் உடனே கிளம்பனுமா என்ன”
“கிளம்பாம இங்க என்ன செய்யப்போற”
“உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னுதான்”
“என்கூடவா நீ வேற நான் இப்ப வீட்டுக்கு போனாலும் இனி 1 வார ... an>”
“அடிப்பாவி நான் ஏன் பொய் சொல்லப்போறேன்”
“விளையாடாத வெற்றி” என அவள் கோபமாக பேசவும் அவளைக் கண்டு ஆச்சர்யமடைந்தவன்
This story is now available on Chillzee KiMo.
...