Page 3 of 27
“அதான் டீலிங் முடிஞ்சி பில் கூட கொடுத்துட்டேனே, இன்னும் என்ன முதலாளி நான் உன் ப்ரெண்டுதான் இப்ப சொல்லு”
“நீ எந்த நேரம் எப்படி மாறுவேன்னு எனக்குப் புரியலை வெற்றி”
“சரி சரி வா ஓட்டலுக்கு போலாம்”
“சரி” என எழுந்தவள் அவனுடன் நெருக்கமாக நடந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்”
“வலிக்காத மாதிரி நீ ஏன் அடிச்ச”
“ஏன்னா நீ இப்ப பேசினது கேட்டு கோபம் வந்துச்சி அதான் அடிச்சேன்”