Page 4 of 27
“கோபம் வந்தா உங்க ஊர்ல இப்படிதான் மென்மையா அடிப்பாங்களா என்ன”
“என்ன செய்றது என் கை ரொம்ப சாப்ட் அதான்” என்றாள் சௌமி
அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே காருக்குள் ஏறிய வெற்றி சௌமி காருக்குள் ஏறினதும் காரை ஓட்டலை நோக்கி பறக்க விட்டான். வழியில் போலீஸ்காரர்கள் அவனது வண்டியை வழிமறித்து சோதனையிடவும் ... ல் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான்.
”ஹலோ பிரதர்” என வெற்றி பேசவும் அவரசமாக போனை வைத்தவன் வெற்றியிடம் ”எஸ்”
This story is now available on Chillzee KiMo.
...