Page 13 of 27
சுமார் 1 மணி நேரம் அப்படியே இருந்தான். சம்பங்கி வந்தும் கதவை திறக்காமல் இருந்தான். சம்பங்கியும் அமைதியாக வாசலில் அமர்ந்திருந்தாள்.
வெற்றியோ இன்று எப்படியாவது அவளது காய்ச்சலை ஓட்ட வேண்டும் என நினைத்தான். அதே போல ஒன்றரை மணி நேரம் கழித்து அவளது உடலில் குளிர் குறைந்து சூடு அதிகமாக ஆரம்பிக்க குளிரால் நடு ... ுவாக அந்த பெண்ணிடம் சென்று அவளது உடலை தொட்டுப் பார்த்து வியந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டுக்குள் நுழைந்த வெற்றியிடம் வந்தான் ஜகா
”அண்ணா விசயம் தெரியுமா”