Page 16 of 27
“நாளைக்கே கல்யாணம் என்னதான் நீங்க ஒரு திட்டம் போட்டாலும் கஷ்டம்பா”
“நீ கவலைப்படாதம்மா, வெற்றிக்கு ஒரு அத்தை இருக்காளாம், அவளோட பொண்ணு தாமரையைதான் வெற்றி கல்யாணம் பண்ணிக்கனும்னு 2 வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கா”
“அப்புறம் ஏன் அவளை வெற்றி கல்யாணம் பண்ணிக்கலை”
“முடியலை போல அதோட அவள் கையில ஒரு குழந்தையும் இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிபிக்கேட்ல பதிவு பண்ணியிருக்கா, எங்க போனாலும் சரி அவன்தான் குழந்தையோட அப்பான்னு சொல்லி வைச்சிட்டா. அதனால அந்த குழந்தையோட பர்த் சர்டிபிகேட்ல கூட வெற்றிச்செல்வன் பேர்தான் இருக்கும்”