Page 17 of 27
“இதை வெற்றி தடுக்கலையா”
“தடுத்தான், கத்தினான், ஆனா அந்தம்மா ஸ்ட்ராங்கா இருக்கவே இவன் ஒதுங்கிட்டான். இப்ப அந்த குழந்தைக்கும் வெற்றியைதான் அப்பான்னு காட்டி பழக்கமும் பண்ணியாச்சி. எங்க வெற்றியை பார்த்தாலும் அந்த குழந்தை அவனை அப்பான்னுதான் போய் ஒட்டிக்கும் அவனால எதையுமே செய்ய முடியலை ஆனாலும் தாமரையையும் அவள் அம்மாவையும் திட்டுவான், கத்துவான் ஆனாலும் ஒண்ணும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை.”
“இவ்ளோ நடந்திருந்தும் எப்படியோ வெற்றிக்கு பொண்ணு தரவும் ஆள் வந்து இருக்கே”
“அசலூர்ல பொண்ணு எடுத்திருக்காங்க இந்த ஊர்ல யாரும் பொண்ணு தரலை.”