(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அபினவ் பைக்கை அவர்கள் பக்கமாக செலுத்தினான்.

  

“போடா மிஸ் திட்டுவாங்க. நீ போ.”

  

“நீ போடா.”

  

“என்ன பசங்களா விஷயம்? ஏன் விளையாடாம நிக்குறீங்க?”

  

“பால் உள்ளே விழுந்திருச்சு சார். ஏற்கனவே மூணு தடவை விழுந்திருச்சு. திரும்ப போனா திட்டுவாங்க.”

  

“இதுக்கா இப்படி பயப்படுறீங்க? நான் எடுத்து தரேன் இருங்க.”

  

பைக்கை ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கேட் வழியாக எட்டிப் பார்த்தான் அபினவ்.

  

மஞ்சள் நிற பந்து பக்கத்திலேயே தான் இருந்தது.

  

சத்தம் வராமல் அவன் கேட்டை திறந்த அடுத்த வினாடி,

  

“யாரது?” என்ற காரமான அஹல்யாவின் குரல் உள்ளே இருந்து ஒலித்தது.

  

🌼🌸❀✿🌷

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தொடரும்

 

Go to Oru kili uruguthu story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.