(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“இருங்க சார் தாலிதான் கட்டனும் கட்டிட்டு வந்து பேசறேன்”

  

“இறங்குடாங்கறேன் வியாக்யானம் பேசறியா வாடா இறங்கி” என கத்தவும் வெற்றி ரவியை பார்க்க ரவி உடனே போலீசிடம் சென்றான்

  

”சார் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க அந்த குழந்தை இவனோட குழந்தையில்லை. அந்த குழந்தையோட அம்மா வேற ஒருத்தனை காதலிச்சி கர்ப்பமாயிட்டா அவளோட காதலன் ஓடிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ேசினான்

  

”இங்க பாரு இது என் குழந்தையில்லை. அதோ நிக்கறாளே அவள் தான் தாமரை இந்த குழந்தையோட அம்மா”

  

“அப்ப இந்த குழந்தையோட அப்பா யாரு” என காவேரி கேட்க

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.