(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

”சார் இந்தம்மா பேசறது நியாயமேயில்லை சார் நிச்சயம் முடிஞ்ச எத்தனையோ கல்யாணம் நின்னு போயிருக்கு, அப்படித்தான் 2 வருஷம் முன்னாடியும் இந்த தாமரையே கல்யாணத்தை நிறுத்திட்டா காரணம் கேட்டா நான் ஒருத்தனை காதலிக்கிறேன், கர்ப்பமாயிருக்கேன்னு சொன்னா அதனால அதோட நாங்க ஒதுங்கிட்டோம். ஆனா இந்தம்மாதான் எங்களை விடலை. ஓடிப்போனவனை தேடாம என்னை வந்து தொல்லை பண்ணுது. இந்த குழந்தைக்கு நான்தான் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

வு பண்ணுங்கப்பா” என சந்தோஷமாக கூற அதற்கு அவளது தந்தையும்

  

“இரும்மா முதல்ல இந்தப் பிரச்சனை முடியட்டும் அப்புறம் பேசலாம்”

  

“சரிப்பா ஆனா சீக்கிரமா பேசி முடிங்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.