Page 12 of 33
“ஆனா மாமா இங்க என்ன வேலையிருக்கு”
“கௌசிக் போதும் உன் அதிகாரத்தை என்கிட்ட காட்டாத போன்னு சொன்னா போகனும்”
“இல்லை மதுவை விட்டுட்டு நான் போகமாட்டேன்”
“நான் மதுவை உனக்கு கல்யாணம் பண்ணி தர்றதாயில்லை” என அவர் சொல்லவும் கௌசிக்குக்கு கோபமே வந்தது
”ஏன்”
“ஏன்னா அவளுக்கு உன்னை பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் வெற்றியை காதலிக்கிறேன் கௌசிக், எப்படியும் இந்த கல்யாணம் நின்னுடும் அதனாலதான் நான் அப்பாவை வரவழைச்சேன். இனி அப்பா வெற்றிகிட்ட பேசினாலே போதும் நான் வெற்றியை கல்யாணம் பண்ணிக்குவேன்”