Page 15 of 33
“வேணாம் இப்பவே நேரமாச்சி நான் அவசரமா போகனும்” என சொல்லவும் வெற்றி வரவும் சரியாக இருந்தது அவளை ஏற இறங்கப் பார்த்தான்
”விஜி எங்க போற” என கோபமாக கேட்க அந்த கோபத்திற்கு அர்த்தம் புரியாது போனாலும் அவனிடம்
”நான் என் வீட்டுக்குப் போறேன்”
“வீட்டுக்கா எங்க இருக்கு உன் வீடு”
“ஊர்ல இருக்கு“
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ்ளோதான் இந்த தாலி எப்படி என்கிட்ட வந்துச்சின்னு எனக்குத் தெரியாது”
“என்ன உளர்ற நீ”
“நான் உண்மையை சொல்றேன், சிவசங்கரன் பொண்ணு கல்யாணத்துக்கு நான் வந்தேன்.