Page 19 of 33
“ஹலோ நான் சௌமி பேசறேன்”
“ம்”
“எங்க இருக்கடா”
“ம் எங்கயோ இருக்கேன் உனக்கென்ன அதான் உங்கப்பன் வந்துட்டான்ல ஊருக்கு போ” என சொல்லவும்
”முடியாது நான் எங்கப்பாவை வரசொன்னதே உன்னை கல்யாணம் பண்ணிக்க உன் வீட்ல பர்மிஷன் வாங்கத்தான்” என சந்தோஷமாகச் சொல்லவும் வெற்றிக்கு குழப்பமே வந்தது
”நீ சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் போ” என்றான் வெற்றி அதைக்கேட்டு சிரித்தாள்
”ஏன் வேணாம்ங்கற முத்தம் கொடுக்கலைன்னு கோபமா”
“இல்லை நீ என் பிரெண்டு நான் உன்னை அந்த கோணத்திலதான் பார்க்கறேன்”