Page 21 of 33
”என்ன பார்க்கற” என கேட்க அவள் ஒன்றும் இல்லையென தலையாட்டவும்
”ஏன் என்னை பார்க்க கூட உனக்கு பிடிக்கலையா” என கோபமாக கேட்க
”நான் உங்களைதான் பார்த்தேன்”
“அப்படியா ஏன் என்னை பார்த்த”
“நீங்க பேசிக்கிட்டு இருந்ததை கவனிச்சேன்”
“கவனிச்சியா”
“ஆமாம் யாரோ ஒரு பொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லலை”
“ஆனா நீ போன்ல பேசினவளையும் சொல்லலையே பொத்தாம் பொதுவாதானே சொன்ன அப்புறம் என்ன வா வா” என அவளை இழுக்கவும் விஜி கத்தினாள்
”அய்யோ விடுங்க முதல்ல ப்ளீஸ்”