Page 25 of 33
அவளை நெருங்கி
”சரி வா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்
”நானா”
“ஆமாம்”
“ஆனா ஏன்”
“நீதானே இப்ப கல்யாணத்துக்கு சரி சம்மதம்னு சொன்ன அப்புறம் என்ன”
“நான் சொன்னது எனக்காக இல்லை அந்த பொண்ணுக்காக”
“எந்த பொண்ணுக்காக துர்காவுக்காகவா”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“எனக்கு பசிக்குது” என்றாள் விஜி. அதைக் கேட்டு
”எனக்கும் பசிக்குது விஜி”
“பசியில தான் இப்படி தப்புத்தப்பா பேசறீங்க சாப்பிட்டா சரியாயிடும்”