Page 28 of 33
விஜியோ வெற்றியிடம்
”என்னாச்சி”
“ம் என் பக்கத்து வீட்டு பொண்ணு பேரு மிருதுளா, என் கல்யாணம் நின்னுடும்னு காலையில 4 மணிக்கு சொன்னவ அவள் சொன்ன நேரம்தான் நிஜமாவே என் கல்யாணம் நின்னுபோச்சி ஆனா இப்ப அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றா தெரியுமா” என சொல்ல விஜியோ அவனிடம்
”அந்த மிருதுளாவையே நீங்க கல்யாணம் பண்ணிக்குங்களேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிக்கிறேன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன சொல்ற”
“முடியாது முடியவே முடியாது”
“என்னால முடியும் வா வா இதோ இங்கயே தாலி இருக்கு இப்படியே உன் கழுத்தில