Page 24 of 33
“இல்லை அவள் பேரு சௌமி, இவள் பேரு துர்கா என் எதிரி பொண்ணு”
“எதிரி பொண்ணா”
“ஆமாம் இன்னிக்கு என் கல்யாணம் நின்னதுக்கு அவளோட அப்பனும் ஒரு காரணம்”
“ஓ அப்படியா நீங்க இப்ப என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”
“நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்”
“ஏன் அப்படி சொல்லனும் அந்த பொண்ணுக்கு என்
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு என்ன சொல்லனும்”
”சம்மதம்ன்னு சொல்லனும்”
“என்ன”
“சரி சரி கல்யாணத்துக்கு சம்மதம்” என அவளும் சொல்லவும் வெற்றி மர்மமாக சிரித்துவிட்டு