Page 20 of 33
“அதுக்காக கல்யாணம் பண்ண கூடாதுன்னு ஒண்ணும் கட்டாயம் இல்லையே நான் உன்னை என் லவ்வராதான் பார்த்தேன் புரியுதா”
“இப்ப என்னதான் சொல்ல வர்ற”
“உன் வீட்ல நான் இருக்கேன். வீட்ல எல்லாரும் கவலையா இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சி உன் தாத்தாகிட்ட பேசப்போறேன், அப்ப நீ இருக்கனும்ல அதான் உன்னை கூப்பிடறேன்”
”நான் ஏன் வரனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“முடியாது“
“ஏன் என்னை பிடிக்கலையா”
“பிடிக்கறது வேற, கல்யாணம் பண்ணிக்கறது வேற நீ வேணாம் எனக்கு போனை வை” என கத்திவிட்டு போனை வைத்துவிட்டு விஜியை பார்த்தான்