Page 22 of 33
”ஏன் இப்ப கத்தற”
“நீங்க என்ன செய்றீங்க திடீர்ன்னு வா கல்யாணம் பண்ணலாம்னு சொன்னா எப்படி நான் சம்மதிப்பேன்”
”அதே போலதான் திடீர்ன்னு ஒருத்தி போன் பண்ணி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நான் மட்டும் எப்படி சம்மதிப்பேன் சொல்லு இதுல நீயும் சரிங்கற உனக்கு என்மேல அன்பே இல்லை விஜி” என கோபமாக முகத்தை திருப்பி வைத்துக் கொண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஹலோ எதுக்குடி போன் பண்ற” என கத்தவும் துர்கா வேண்டுமென்றே பொய்யாக வருந்தப்படுவது போல நடித்தாள்
”சாரி சாரி வெற்றி எங்கப்பா மாறவேயில்லை நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா