Page 27 of 33
மட்டும் அலங்காரம் பண்ணிப்பாங்க”
“வீட்ல இருக்கும் போது எதுக்கு அலங்காரம்”
“ஏன் நாங்க பார்க்க கூடாதா”
“பார்த்து”
”வீட்ல இருக்கிற புருஷன் பார்க்கனும், ரசிக்கனும், ஆனா பொம்பளைங்க எப்பவுமே வீட்ல இப்படி சாதாரணமா இருப்பீங்க இது அநியாயம் இப்படி இருக்கலாமா சொல்லு” என அவன் சொல்லும் போதே போன் மணியடிக்கவும் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பவே உங்கம்மா கிட்ட போய் நம்ம கல்யாணத்தை பத்தி பேசப்போறேன் வெற்றி”
“அடிவாங்குவ வேணாம், நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என கத்திவிட்டு போனை வைத்தான் வெற்றி.