(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“உண்மையை சொல்லு”

  

“ப்ளீஸ் விடுங்க” என சிணுங்கவும்

  

“முடியாதுங்க” என வெற்றியும் சிணுங்கினான். அந்நேரம் போன் வரவும் கடுப்பானான் வெற்றி

  

”சே ஒரு வேலையை கூட செய்ய விடமாட்டேங்கறாய்ங்க” என சொல்லிவிட்டு போனை ஆன் செய்து பேசலானான்

  

”ஹலோ”

  

“ஹலோ நான் மதுரிதா பேசறேன்”

  

<

...
This story is now available on Chillzee KiMo.
...

லையா உன்மேல உயிரையே வைச்சிருக்கான்” என சொல்லவும்

  

”ஆனா எனக்கு அவனை பிடிக்கலையே”

  

“அதுக்கு அவனை பிடிக்கலைங்கறதக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கப் பார்க்கறியா நான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.