Page 13 of 33
“மது என்ன உளர்ற உள்ள என்னவெல்லாம் நடந்துச்சி பார்த்தியா, அந்த குழந்தை அது வெற்றியோடது”
“தப்பு அது யாரோ ஒருத்தனோடது. ஆனா அந்த பொம்பளை அந்த குழந்தையை வெற்றி தலையில கட்டப்பார்க்கறாங்க அதான் நிஜம்” என மது சொல்லவும் கௌசிக் திண்டாடினான். அவன் டென்ஷனாகி இளங்கோவனிடம்
”மாமா இவள் புத்தி கெட்டுப்போச்சி, இந்த ஊருக்கு வந்தே 3 நாள் தான் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கறவங்களோட பேசறேன், பார்க்கலாம் ஒரு வேளை அவங்க சம்மதிச்சாலும் சம்மதிக்கலாம்” என இளங்கோவன் சொல்லவும் கௌசிக்கின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
இந்தபக்கம் சௌமி தன் தந்தையிடம்