(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

”அது நான் இல்லை, தாமரை யாரையோ காதலிச்சி கர்ப்பமானா அந்த குழந்தைதான் இது இதை என் தலையில கட்ட பார்க்கறாங்க”

  

“அப்ப உங்களுக்கும் தாமரைக்கும் என்ன சம்பந்தம்”

  

“அது என் ஒன்னுவிட்ட அத்தை பொண்ணு அவ்ளோதான்” என வெற்றி சொல்லவும் கோமளா காவேரியிடம்

  

”இந்தாம்மா நல்லா கேட்டுக்க உனக்கு முன்னாடி வெற்றி என் பொண்ணு தாமரையைதான் கல்யாணம் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ே காட்டுது அவன்ட்டதானே போகுது” என சொல்லவும் போலீசும் அதை பார்த்து குழம்பியது.

  

வெற்றிக்கு புரிந்துவிட்டது. சிவசங்கரன் தன்னை பழிவாங்கவே இங்கு வந்திருக்கான் என தெரியவும் அவனிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.