Page 14 of 23
”பேசாம பாலை விலைக்கு வாங்காம சொந்தமா ஒரு மாட்டைவாங்கி பால் கறந்து பயன்படுத்தினா எப்படியிருக்கும்”
”மாட்டை வாங்கறதா இது என்ன புதுசா இருக்கு”
”மாட்டை வளர்க்கறது ரொம்ப சுலபம் கிடையாது, அசோக்குக்கு அடுத்த வேலையே மாடு வாங்கி அதை அவன்கிட்ட ஒப்படைக்கறதுதான்”
”என்ன சொல்ற நீ மாடு வளர்க்கறதால எல்லாம் அசோக் பயந்து ஓட
...
This story is now available on Chillzee KiMo.
...
சம் நேரம் இருக்கலாமே”
“போதும் போதும் அசோக் திடீர்ன்னு வந்து பார்த்தா எல்லா திட்டமும் பாழாயிடும்”
”அதுவும் சரிதான்”
”குட்நைட்”