Page 7 of 7
பாரதி பேசிய தோரணையிலேயே அவளின் மனதை புரிந்துக் கொண்ட விவேக்கின் முகத்தில் புன்னகை உதயமானது!
“பரவாயில்லையே, ஒரே வாரத்தில் இந்த விவேக் மஹாராஜா, இந்த அழகு மகாராணியை இவ்வளவு மாற்றியாச்சா?” என்றான் பெருமை பீற்றுபவனாக!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...