Page 19 of 19
தூங்கறேன், பல நாள் கழிச்சி இன்னிக்கு நான் நிம்மதியா ரொம்ப நேரம் தூங்கப் போறேன், இனி ஜானகியை நினைச்சி நான் கவலைப்படப் போறதில்லை, அவளை ஒரு நல்ல இடத்திலதான் ஒப்படைச்சிருக்கேன், இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இது போதும் இது போதும்” என சொல்லிக் கொண்டே ஏதோ பெரிய பாரத்தை இறக்கிவிட்ட மகிழ்ச்சியில் தன் கையால் கருணாவின் தலையை தொட்டு ஆசி வழங்கிவிட்டு நேராக தன் மகளின் அறைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt;">Go to Ennulle maunattin cankamankal story main page