Page 13 of 19
”சமையல்கட்டுலப்பா”
”அங்க என்ன வேலை உனக்கு”
”இந்த வீட்ல சும்மாவே எப்படி தங்கறதுப்பா, மனசு கேட்கலை அதான் சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்னு நினைச்சி சமையல் செய்தேன்பா” என சொல்ல அனைவருமே ஆச்சர்யப்பட்டார்கள்.
விசுவோ
”ஜானகி நீ ஏன் அப்படி நினைக்கற இது உன்னோட வீடு, இங்க நீ வேலை செய்யனும்னு அவசியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த வீட்ல என்ன செய்யனும்னு ஆசைப்படறியோ அதை செய், யாரும் உன்னை தடுக்க மாட்டாங்க”
”சீட்டா என்ன சீட்”
”உன்னோட மருத்துவ சீட்”
”புரியலைங்களே“