Page 9 of 19
கல்யாணம் செய்து முடிப்பீங்க, அப்புறம் எனக்குதானே கல்யாணம் ஆகும் அதனால இப்பவே கேட்டு வைச்சிக்கிட்டேன்”
”உதைப்படுவ ராஸ்கல், அவர் நம்மளை நம்பி பொண்ணோட இங்க தங்க வந்திருக்காரு, நீ இப்படி பேசினா அப்புறம் நம்ம மேல அவருக்கு கெட்ட அபிப்ராயம் வந்துடும்”
”சும்மாதான் கேட்டேன், என்னவோ நான் கேட்டதும் அவர் என்ன உடனே அவங்க பொண்ணை நமக்கு தரவா போறாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்துவ படிப்பை முடிக்கட்டும், அதுக்கு அப்புறம் அவள் விருப்பத்தை கேட்டு முடிவெடுக்கலாம் இப்பவே எதுக்கு நீங்க பதட்டமாகனும் பொறுமை பொறுமை” என சொல்ல அவரும் தன்னை சமாதானமாக்கிக் கொண்டார்.